<php> the_title();</php>

Janani Janani Lyrics

Video janani janani lyrics

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ………………………….

ஆண் : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஆண் : ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஆண் : ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் குழு : சடை வார் குழலும் பிடை வாகனமும்

ஆண் : கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே குழு : நின்ற நாயகியே இட பாகத்திலே

ஆண் : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ குழு : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஆண் : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ

குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஆண் : சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் குழு : சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

ஆண் : அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே குழு : தொழும் பூங்கழலே மலை மாமகளே

ஆண் : அலை மாமகள் நீ கலை மாமகள் நீ குழு : அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ஆண் : அலை மாமகள் நீ கலை மாமகள் நீ

குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஆண் : { ஸ்வர்ண ரேகையுடன் சுயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே } (2)

ஆண் : பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் குழு : பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்

Further Reference:  Poem I Met God In The Morning

ஆண் : சக்தி பீடமும் நீ ஆஆ.. ஆஆ ஆஆ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ குழு : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஆண் : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ குழு : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஆண் : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஆண் : ஜகத் காரணி நீ பரிபூரணி நீ குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஆண் : ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

Related Posts

You Call Stephanie I Call Her Headphanie Lyrics

Video you call stephanie i call her headphanie lyrics Yo, bro, I think I had too much Hennessy, manThis Hennessy gettin’ to meI ain’t gonna lie, I’m…

Part Of Your World Piano Letters

Video part of your world piano letters D E F F E-F G G Look at this stuff, isn’t it neat?May Be of Interest to You Red…

The Corn Is As High As An Elephant’s Eye

By Bonnie Brown ColumnistMay Be of Interest to You I Will Arise And Go To Jesus Lyrics Little Kinder Warriors 2ne1 I Am The Best Lyrics When…

Fanatica Sensual Lyrics English

Video fanatica sensual lyrics english Fanatica Sensual Es fanática de lo sensualella tiene una foto míay ya me la puedo imaginarlo que hace cuando esta sólitapuedo imaginarme…

O Mere Dil Ke Chain Lyrics English

Video o mere dil ke chain lyrics english O Mere Dil Ke Chain Lyrics Lyrics Meaning In English: The song is sung by Kishore Kumar, and has…

Poison Nct Dream Lyrics English

Video poison nct dream lyrics english NCT DREAM – Poison (English Translation Lyrics)May Be of Interest to You Twin Flame Stories Mc Nsfw Staying Alive Mp3 Download…